இடுப்பழகி ரேஷ்மாவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.! வைரலாகும் அந்த போட்டோ…
எப்பொழுதும் சேலையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நடிகை ரேஷ்மா, தனது ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் என்றே தான் சொல்ல வேண்டும்.
தினமும், சேலையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேஷ்மா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் தனது இடுப்பை காமித்து போஸ் கொடுத்துள்ளார். உடனே, ரசிகர்கள் அனைவரும் இடுப்பழகி, உங்களுக்கு மிகவும் அழகு இடுப்பு மட்டும் தான், உங்க இடுப்புக்கு நான் அடிமை என்று அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்களேன் – ரஜினியின் மவுசு குறைந்துவிட்டதா.? கிடுகிடுவென குறைந்த கோடியின் சம்பளம்…
நடிகை ரேஷ்மா, பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி அனைத்து இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். தற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram