League Cricket 2022:இந்தியா மகாராஜாஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

Default Image

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு டி20 போட்டியில் ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்தியா மகாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜாக் காலிஸ் தலைமையிலான வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது, கெவின் ஓ பிரையன் அதிகபட்சமாக 52(31) ரன்கள் எடுத்தார்.

தன்மய் ஸ்ரீவஸ்தவா மற்றும் யூசுப் பதான் அரைசதம் அடிக்க, இந்தியா மகாராஜாஸ் 18.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament