தலையில என்னமா.! ஆனா எங்க கண்ணுக்கு தெரியறது அது மட்டும் தான்! திஷாவை வர்ணித்த நெட்டிசன்கள்..

Default Image

பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியின் இன்ஸ்டாகிராம் பாகத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, வருண் தவான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் பின்தொடர்கின்றனர். தினம் ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியமடைய செய்கிறார்.

Disha Patani

தனது, சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட படங்களில் மிகவும் கவர்ச்சியாகத் தெரிகிறார். திஷா படங்களைப் பகிர்ந்ததில் இருந்து, ரசிகர்கள் நடிகையை தலையில என்னமா அது என்று கலாய்க்க தொடங்கினர்.

Disha Patani 1

இந்த புகைப்பங்கள் அப்லோட் செய்யப்பட்ட முப்பது நிமிடங்களுக்குள் அவரது பதிவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது. தலையில் எதோ கிரீடமாக வைத்திருந்தாலும் அவரது கவர்ச்சி குறித்து வர்ணிக்க தொடங்கினர்.

இதையும் படிங்களேன்- எனக்கு சிம்புவை திருமணம் செய்து வையுங்கள் ரஜினியிடம் கோரிக்கை வைத்த கண்ணக்குழி நடிகை

Disha Patani 2

தற்போது, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தெரிகிறது, அதாவது சிறுத்தை சிவா இயக்கும் புது படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்