கிளாமர் குயின் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்….! குச்சி ஐஸ்-ஆக உருகும் ரசிகர்கள்….
நான் சிரித்தாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா மேனன் எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கூட சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து இன்று ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், வெள்ளை நிற உடையணிந்த கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த 4 புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- சிம்பு அப்படி என்ன ஸ்பெஷல்.?! தனுஷ் ரசிகர்ளை கடுப்பேற்றிய சிவகார்திகேயனின் அந்த செயல்.!
புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் “வெண்ணிலா கேக் மாதிரி இருக்கீங்கே ஐஸ்” என்றும் மேலும் சிலர் அணைத்து புகைப்படங்களும் சூப்பர் மேடம்…அருமை..அருமை.. என உருகி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஐஸ்வர்யா மேனன் கடைசியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram