காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியானது!முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 14 புள்ளி ஏழு ஐந்து டிஎம்சி தண்ணீர் குறைப்பு தவிர, ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.