மதவாத சக்திகளை மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால்தான் அழிக்க முடியும்! தொல்.திருமாவளவன்
விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ,மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால் தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேசிய அவர், கர்நாடக தேர்தலில் மதச்சார்பற்ற கட்சி மற்றும் காங்கிரஸ் முன்னதாகவே கூட்டணி வைத்திருந்தால், பாஜக வலுப்பெற்று இருக்க முடியாது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.