நானும் முதலமைச்சரும் பெவிகால் மாதிரி!யாரும் பிரிக்க முடியாது!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தனக்கும், முதல்வருக்குமான ஒற்றுமை மிகவும் கெட்டியாக உள்ளது என்று மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஆட்சிக்கும், கட்சிக்குமான தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது, அதனால் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை .மேலும் காவிரி பிரச்சினையில் இனிமேல் ஆணையத்தை தான் நாடவேண்டி வரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.