ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார் : குமாரசாமி

Default Image

திருச்சி:

விரைவில் கர்நாடக முதல்வராக பொறுப்பேபற்க உள்ள குமாரசாமி, பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார்.

அங்கிருந்து கார் மூலமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்