6 பேக் உடற்கட்டை காட்டி மெர்சல் ஆக்கிய திஷா பாட்னி- லீக் ஆன புகைப்படம்!
தோனி படத்தின் மூலம் செம்ம பிரபலமானவர் திஷா பாட்னி. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பாஹி-2 படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில் திஷா எப்போது தன் பிட்நஸில் மிகவும் கவனமாக இருப்பவர், முதலில் கரீனா கபூர் போல் இவரும் ஜீரோ சைஸ் முயற்சி செய்தார்.
அதை தொடர்ந்து தற்போது 6 பேக் உடற்கட்டிற்கு அவர் மாற அந்த புகைப்படம் லீக் ஆகி வைரல் ஆகி வருகின்றது.
https://www.instagram.com/p/Bil7dkoFTFc/?taken-by=dishapatani
https://www.instagram.com/p/BhJkN0-FDuN/?taken-by=dishapatani