இரண்டுநாள் முதல்வவரை கலாய்த்த நெட்டிசன்களின் கருத்துகள் ..!

Default Image

போதிய பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் வலைப்பதிவர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சில:

இன்னிக்கு என்ன நடக்கப்போகுதுனு ஒரே படபிடிப்பா இருக்கு. ஒலிம்பிக்ஸ் ஒரு போட்டி கூட பாக்காம சிந்துவும் கரோலினாவும் விளையாடின பைனல்ஸ் மட்டும் பாத்த feel! -மழை-

ஒரு நாள் முதல்வர் – முதல்வன் அர்ஜீன்
இன்று இரண்டுநாள் முதல்வர் – எடியூரப்பா
-பரத்-

பெரும்பான்மை இல்லாத கட்சிய ஆட்சி அமைக்க அழைத்தால் இதுதான் நிகழும்னு ஆளுநர்க்கு தெரியாதா? தெரிஞ்சும் அழைக்குறார்னா பேரம் பேசுங்கன்னு சொல்றார்னுதானே அர்த்தம்…
-உளவாளி-

‏ஜனநாயகம் வெல்வதற்கு முன் அச்சம் அவரை வென்றுவிட்டது.
-கோபால் எழில்-

இதுக்கு அப்புறம் ஒன்னுமே பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிட்டா, டபக்குனு அழுதுடனும்
அருண் மோகன்-

‏அந்த இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தான் இந்த ஆட்டத்தின் நாயகர்கள்.
-கண்ணன் ஜீவா-

‏மூன்றே நாளில் முறிந்த, முதல்வர் நாற்காலி!
-சரவணக்குமார்-

‏தண்ணீரை வைத்து விளையாடிய கட்சிக்கு
தண்ணி காட்டிய தேர்தல்.
-வவிநிதன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala