பெண்களுக்கான இலவச பயணசீட்டை கொண்டு முதல்வரை வரைந்த மாணவி…!

Default Image

பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்த மாணவி. 

தமிழக அரசால் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டம் அறிமுகப்படுத்தட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி செல்வி சுப்ரஜா என்பவர், பெண்களுக்கான இலவச பேருந்து பயணச்சீட்டுகளைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்துள்ளார். இதனையடுத்து, அந்த மாணவி முதல்வரை நேரில் சந்தித்து தான் வரைந்த புகைப்படத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்