அலுவலகம் திரும்புவோர்க்கு பிராண்டட் லஞ்ச் பாக்ஸ் தருகிறோம்- நியூயார்க் டைம்ஸ்

Default Image

நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.  அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட்  லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு பெரும்பாலானவர்களுக்கு அலுவலகம் சென்று பணி செய்வது என்பது, உலகில் உள்ள அலுவலகம் சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் சங்கடமான மாற்றமாக உள்ளது.

நியூயார்க் டைம்ஸ் தனது ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பை மேற்கொண்ட பிறகு இந்த சலுகையை வழங்கியது. அதற்கு பதிலாக நாங்கள் மரியாதை மற்றும் நியாயமான ஒப்பந்தத்தை விரும்புகிறோம் என்று ஒரு ஊழியர் டீவீட்டில் எழுதினார்.

எங்களுக்கு தேவைப்படுவது ஒப்பந்தம் தான் என்று எங்களில் 330 பேர் மின்னஞ்சல்களில் எழுதி உள்ளனர். பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உண்மையான உயர்வைக் கேட்பதாக நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review