ஈஸியா தேடலாம் இனி வாட்ஸ அப் சேட்களை, வருகிறது புது அப்டேட்

Default Image

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் செயலியான வாட்ஸ அப் எப்பொழுதும் தங்களது பயனர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய அப்டேட் களை வெளியிட்டு வாட்ஸப் பயன்படுத்துவதை எளிதாக்கி பயனர்களை தக்கவைத்துக்கொள்கிறது.

நாம் இதுவரை ஒரு குறிப்பிட்ட சேட் ஐ தேட வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு தான் தேடிக்கொண்டிருந்தோம்.இதை எளிதாக்க  புது அப்டேட் வர இருக்கிறது.இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ அப் சேட் களை இனி தேதியை குறிப்பிட்டு சுலபமாக தேட முடியும்.

இந்த புதிய அப்டேட்டில் Search By Date எனும் காலண்டர் ஐகானை கொண்ட  புதிய பயன்பாடு  இந்த அப்டேட்  இல் வர இருக்கிறது.இந்த காலண்டர் ஐகான் இல் கிளிக் செய்து  நாம் விரும்பிய தேதியில் உள்ள சேட் களை நம்மால் எளிதாக பார்க்க முடியும்.

முதலில் பீட்டா பயனாளிகளுக்கு கிடைக்கும்  இந்த அப்டேட் பொது பயனாளிகளுக்கும் கூடிய விரைவில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்