காய்ச்சலை குறைக்க நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!

Default Image

மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும்.

அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்:

1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம்

life style

  • காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் நனைத்து பிழிந்து பின்னர் நெற்றியில் ஒற்றி எடுக்க வேண்டும்.

2.நீர்ச்சத்து குறையக் கூடாது

life style

  • காய்ச்சலைக் குறைக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
  • நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம்.

​3.குளிர்ச்சியான அறை

life style

  • அறையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்
  • அது உடலின் வெப்பத்தையும் குறைக்க உதவும்.

4.லேசான உடைகள் அணிதல்

life style

  • உடம்புச் சூட்டைக் குறைக்க லேசான உடை அணிய வேண்டும்.
  • அதிக கடினமான உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

​5.காய்ச்சலுக்கு ஓய்வு

life style

  • நல்ல ஓய்வை எடுக்க வேண்டும்.
  • முடிந்தவரை அமைதியாக படுத்துத் தூங்குவதுதான் சிறந்த மருந்தாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்