நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு.! அதிகாரிகள் மெத்தனம்.! உயர்நீதிமன்றம் கருத்து.!

Default Image

தூத்துக்குடி, விளாத்திகுளம், கல்லாறு ஓடை பகுதி புறம்போக்கு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதியில் இருக்கும்  கல்லாறு ஓடை பகுதிகளில் உள்ள புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிக்கபட்டதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு , மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கானது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதில் அரசு அதிகாரிகள் மெத்தன போக்குடன் தான் செயல்படுகின்றனர் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் Dr.செந்தில்ராஜா.IAS பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray