புதிய பாடத்திட்டத்தால் பள்ளிகள் இயங்கும் நாட்கள் மாற்றம்!எவ்வளவு நாட்கள் தெரியுமா?

Default Image

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்