மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு நிதியுதவி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Default Image

மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ளும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க ரூ.90.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூலை வரை கண்டறியப்பட்ட 757 பயனாளர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live 06.11.2024
Tiruchendur Soorasamharam
Mettupalayam Train
Trump
Minister Senthil Balaji - Tamilnadu CM MK Stalin
Kamala Harris
donald trump speak