12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி-ஜோ பிடன்

Default Image

அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள்  அனைவருக்கு கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் கட்டாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.இது கொரோனாவின் மறுபாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் என்றார்.

இந்த வாரம் முதல் மருந்தகங்கள், மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் மற்றும் பிற இடங்களில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த புதிய இலையுதிர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்,என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டபோது இல்லாத கோவிட்-19 வைரஸின் புதிய ஓமிக்ரான் உருமாற்றத்திலிருந்து இந்த புதிய தடுப்பூசி வலுவான பாதுகாப்பை வழங்குகிறது என்று ஜோ பிடன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்