இது “தேன்மொழி” குத்து….. அதிதி ஷங்கர் போட்ட குத்தாட்டம்…வைரலாகும் வீடியோ…!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்றே கூறலாம்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார் என்றே கூறலாம். அத்துடன் ஒரு பாடலை பாடி தமிழ் சினிமாவில் பாடகியாகவும் அறிமுகமாகிவிட்டார் என்றே கூறலாம்.

இதையும் படியுங்களேன்- த்ரிஷாவை பார்த்தால் இதைத்தான் கேட்பேன்.. காளிதாஸ் ஜெயராம் கூறிய ரகசியம்.!

இந்த நிலையில், தற்போது விருமன் படத்தில் அதிதி ஷங்கர் குத்து நடனம் ஆடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அதிதி மிகவும் அருமையாக ஆடியுள்ளதால், இது அதிதி ஷங்கருக்கு முதல்  படம் மாதிரியே இல்லை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்