கமல்ஹாசன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!

Default Image

கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெறும் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Related image

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் கமல் ஹாசன் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்