மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்!! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

Default Image

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்டார் என்பது எல்லோரும் நன்கு அறிந்தது தான் சமீப காலமாக அவர் பேசுவது யாருக்கும் புரியாத நிலையில் தான் பேசி வந்தார் இந்நிலையில்தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக  அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்