BREAKING NEWS:நீங்க எதுக்கும் கவலை படாதீங்க!பாஜகவுக்கு வாக்களிங்க பதவி பறிபோகாமல் சபாநாயகர் பார்த்துப்பார்!அடுத்த ஆடியோ
காங். எம்எல்ஏ பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜக எம்எல்ஏ ஸ்ரீராமுலு ஆகியோர் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ். நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்தால், பதவி பறிபோகாமல் சபாநாயகர் காப்பாற்றுவார் என கூறியதாக உள்ளது அந்த ஆடியோ பதிவு .
BJP National In-charge for Karnataka @PMuralidharRao along with Sriramulu caught offering 25 crores to Congress MLA BC Patil.
How much more proof is need to prove BJP's horse trading? Is Narendra Modi listening to all this? (Can post only 2.20 of more than 10 min audio) pic.twitter.com/i3nvca6FnZ
— Srivatsa (@srivatsayb) May 19, 2018
காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் :
இதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடப்பட்டது. கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3வது பேர ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.
Audio of Yeddyurappa trying to bribe Congress MLA BC Patil released. Shameless Yeddyurappa doing horse trading openly. pic.twitter.com/HyPAzzpN7t
— Srivatsa (@srivatsayb) May 19, 2018
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.