#corona: மக்களே கவனம் தேவை இன்றைய கொரோனா நிலவரம்

Default Image
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,946 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 62,748 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,27,911 பேர் ஆக பதிவாகியுள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,45,680 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,12,52,83,259 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 12,90,443 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்