பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவுக்கும் திருமணம்..!

Default Image

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவுக்கும் நாளை பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.Image result for பிரிட்டன் இளவரசர் திருமணம்

இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து இளவரசரின் அபிமானிகள், ஆதரவாளர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பிரிட்டனில் குவிந்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் விண்ட்சர் நகரில் ஏற்கெனவே அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி விட்டதால், விருந்தினர்கள் தங்குவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமணத்தை காண வந்த பலர் சாலையிலேயே தற்காலிகக் குடில் அமைத்து தங்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்