அதிமுகவின் பிரபல அரசியல்வாதி நடிகருடன் இணைகிறார்?

Default Image

நாஞ்சில் சம்பத் ,அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படும் ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும், “சிறிதுகால அனைத்திலும் இருந்து விலகி இருந்த நான், அருமைத்தம்பி ஆர்.ஜே. பாலாஜியின் புதிய பயணத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்