திருமாலுக்கு உகந்த விளம்பி வருட சிரவண விரத நாட்கள்

Default Image

மகா விஷ்ணுவின் உகந்த நட்சத்திரம் சிரவண நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு மற்றும் துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது அதாவது சேரும் நாள் சிரவண துவாதசி அன்றைக்கு இந்நாளில் விரதம் இருப்பவர்கள் சிறப்பினை அடைவர்கள் என்கின்றன புராணங்கள்.

விளம்பி வருடத்திற்கான சிரவண விரத நாட்கள்

  • சித்திரை 24 (07.05.2018) திங்கள்
  • வைகாசி 21 (04.06.2018) திங்கள்
  • ஆனி 17 (01.07.2018) ஞாயிறு
  • ஆடி 12 (28.07.2018) சனி
  • ஆவணி 08 (24.08.2018) வெள்ளி
  • புரட்டாசி 05 (21.09.2018) வெள்ளி
  • ஐப்பசி 01 (18.10.2018) வியாழன்
  • ஐப்பசி 28 (14.11.2018) புதன்
  • கார்த்திகை  26 (12.12.2018) புதன்
  • மார்கழி 24 (08.01.2019) செவ்வாய்
  • தை 21 (04.02.2019) திங்கள்
  • மாசி 20 (04.03.2019) திங்கள்
  • பங்குனி 17 (31.03.2019) ஞாயிறு

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்