இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !
மேஷம்: இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.
ரிஷபம்: இன்று நம்பிக்கை உணர்வு அதிகமாக காணபடும். இன்று புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.
மிதுனம்: இன்று மிக விரைவில் முன்னேற்றம் கிடைக்காது. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள்.
கடகம்: குழப்பமான எண்ணங்கள் நிறைந்திருக்கும். நீங்கள் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சிம்மம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உங்கள் நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள் இன்று வெற்றி அடைவீர்கள்.
கன்னி: இன்று எடுக்கும் முடிவுகள் மூலம் நன்மை கிடைக்கும். இதனால் நீங்கள் அதிக உறுதியுடன் சாதிப்பீர்கள்.
துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.
விருச்சிகம்: இன்று அமைதியின்மையை உணர்வீர்கள். நீங்கள் பொறுமையுடன இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக செய்து முடிக்க முடியும்.
தனுசு: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும்.
மகரம்: இன்று சிறந்த நாள் அல்ல. இன்று சில மதிப்பு மிக்க வாயப்புகளை இழக்க நேரிடும். நீங்கள் அதிக கவனம் இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம்: இன்று அதிக பதட்டமாக காணப்படுவீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியும் மனநிலையை பெறலாம்.
மீனம்: இன்று அமைதியான மனநிலை காணப்படாது. பாதகமான விளைவு ஏற்படும் என்று மனதில் எண்ணுவீர்கள். ஆன்மீக வழிபாடுகள் நல்ல பலன்களை தரும்.