கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு-மென்பொருள் பொறியாளர் மரணம்

Default Image

ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மென்பொருள் பொறியாளர் மரணம்

குஜராத்தைச் சேர்ந்த துஷார்(32), சன் சிட்டி எஸ்பிஐ மைதானத்தில் நேற்று(ஆகஸ்ட் 10) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர்  மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்