தமிழகத்தில் தங்கம் விலை குறைந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி !

Default Image

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.

இன்று ஆபரண  தங்கம் பவுனுக்கு ரூ..264 குறைந்து  ரூ.38,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1கிராம் தங்கம் ரூ.33 குறைந்து  ரூ.4860க்கும் விற்பனையாகிறது.சென்னையில் தங்க நகை விலை மீண்டும் 38 ஆயிரமாக குறைந்ததுள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளியும் விலை குறைந்துள்ளது, ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,000க்கும், ஓரு கிராம் வெள்ளி ரூ.64.00காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுறது.

தொடர்ச்சியாக ஏற்றத்தை கண்ட தங்கம் இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்