சுதந்திர தினத்தன்று ஆளுநரின் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சி

Default Image

சுதந்திர தினத்தன்று ஆளுநரின் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சிக்கு 25-50 சாதனையாளர்களுக்கு  அழைப்பு -எம்ஹெச்ஏ

சுதந்திர தினத்தன்று கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்கள் நடத்தும் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சிக்கு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விதிவிலக்கான கல்வியாளர்கள் உட்பட 25-50 சாதனையாளர்களை அழைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘அட் ஹோம்’ நிகழ்ச்சியில் இசைக்க அழைத்து வரப்படும் இசைக்குழுவுக்கு திரைப்படங்களின் பாடல்கள் மட்டுமின்றி தேசபக்தி பாடல்களை இசைக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி இசைக்குழுக்களுக்கு இடையே ஒரு போட்டி முறையை ஏற்படுத்த வேண்டும், இதன் மூலம் வெற்றியாளர்கள் கவர்னர் மாளிகையில் ‘அட் ஹோம்’ வரவேற்பின் போது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்