#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவால் ஒரே நாளில் 41 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,35,510 ஆக பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,26,730 பேர் ஆக உள்ளது.
- இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,34,99,659ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 2,06,56,54,741 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 34,75,330 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.