#BREAKING: பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாகியால் சுட்டு காவலர் தற்கொலை.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவலர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.