IPL 2018:விராட் கோலியை கைவிட்ட டாஸ்!சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு!
இன்று பெங்களுருவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 51 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் விவரம்:கோலி(கேப்டன்),பார்த்திவ் ,கிரந்த்ஹோம் ,சௌதி, டிவில்லியர்ஸ், காண், சிங்,சிராஜ், யாதவ்,மொயீன் அலி, சாஹால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,கோஸ்வாமி ,சாஹிப் அல் ஹாசன்,ரஷித் கான்,தம்பி ,ஹெய்லஸ் ,சித்தார்த் கவுல்,சந்தீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.