இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

Default Image

மேஷம்: சில சௌகரியங்களை தியாகம் செய்ய வேண்டி இருக்கும். திறமையான திட்டமிடல் மூலம் உங்கள் செயலில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்கள் திருப்தி அளிக்கும்.

ரிஷபம்: இன்றைய நாள் எண்ணம் போல் அமையாது. அவநம்பிக்கை உணர்வுகள் உண்டாகும். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். தியானம் மேற்கொள்வது பயனளிக்கும்.

மிதுனம்: இன்று மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த நாளாக இருக்கும். புதிய நண்பர்களால் சமூகக் கூட்டங்களில் சேர்ந்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.

கடகம்: இன்று உங்கள் செயல்களில் விரைந்து முடிவெடுக்க சாதகமான நாள். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும். பாடல்கள் கேட்பது மன நிம்மதி தரும்.

சிம்மம்: இன்றைய நாள் துடிப்பான நாளாக அமையும். சந்தோஷமான மனநிலையில் காணப்படுவீர்கள். உங்களிடம் தலைமை பொறுப்பிற்கான தகுதி காணப்படும்.

கன்னி: இன்று கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட கேட்டது. வெற்றி பெற திட்டமிட்டு செயல்படுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

துலாம்: சற்று மந்தமாக காணப்படுவீர்கள். உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது அரிது. இதனால் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம்: உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பாக மாற்றி கொள்ளுங்கள்.

தனுசு: இன்று வேலையில் சற்று கடினமான சூழ்நிலை காணப்படும். திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றி காணலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம்: செய்யும் செயல்களிலும் நேர்த்தியான நடைமுறை அணுகுமுறையை கையாள வேண்டும்.ஆன்மீக பாடல்கள் கேட்பதுன் மூலம் சோர்வை வென்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.

கும்பம்: இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். உங்களுக்கு சாதகமாக நாளாக அமையாது என்ற காரணத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்: பொறுமையாக இருக்க வேண்டிய நாள். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். ஆன்மீக காரியங்களில் நேரத்தை செலவழிப்பது நன்மை தரும்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்