#Breaking: 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் திரௌபதி முர்மு
இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.முதல் சுற்றில் திரௌபதி முர்மு முன்னிலை பெற்றுள்ளார்.
திரௌபதி முர்மு – 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா – 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர்.