பன்னீர் பட்டர் மசாலாவுக்கு ஜிஎஸ்டி வரி-வைரலாகும் டீவீட்டர் பதிவு

Default Image

பன்னீர் பட்டர் மசாலாவின் ஜிஎஸ்டி வரி பற்றி வைரலாகும் டிவீட்டர் பதிவு.

மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் ஒரு சில உணவு பொருட்களுக்கு கூடுதலான ஜிஎஸ்டி வரிவிதித்தது என்பதும் இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தது என்பதையும் அறிவோம்.

அதில் பால், தயிர் மற்றும் பனீர் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.

இதையடுத்து சைவ உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவான பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து டிவீட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், “இந்த அற்புதமான வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை யார் கொண்டு வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை சில நகைச்சுவைகளால் வெளிப்படுத்துகிறது ” என்று டிவீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest