SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும்ஆலோசனை குழு மாற்றியமைப்பு..!

Default Image

SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைப்பு. 

SC / ST மாணவர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட SC/ST அலுவலர், பள்ளி/கல்லூரி முதல்வர், DEO, MLA என்று ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala