Singapore Open: ஆசிய சாம்பியன் வாங் ஜி யியை வீழ்த்தி சிங்கப்பூர் ஓபன் பட்டம் வென்றார் பிவி சிந்து

Default Image

சிங்கப்பூர் ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சீனாவின் வாங் ஸி யீக்கு எதிராக இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து அபார வெற்றியைப் பதிவு செய்தார்.

1-9, 11-21, 21-15 என்ற நேர்செட்டில் வாங் ஜி யியை தோற்கடித்து இந்த ஆண்டு தனது மூன்றாவது பட்டத்தை வென்றார்.

சிந்து, சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் சாய்னா நேவால் (2010) மற்றும் பி சாய் பிரனீத் (2017) முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில் பட்டம் வென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்