மக்கள் தொகையை பெருக்கவதற்காகவே நாம் பூமியில் வாழ்கிறோம் – எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க்.!

Default Image

தனது வளர்ப்பு மகளின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் எலான் மஸ்கின் தந்தை. 

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தந்தை, தனது வளர்ப்பு மகள் மூலம் இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

1970 இல் எரோல் மஸ்க் – மேய் ஹால்டெமன் மஸ்க்கை மணந்தார். அவருக்கு எலோன், கிம்பல் மற்றும் டோஸ்கா ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். எரோல் மஸ்க் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்த பிறகு, அவர் அடுத்ததாக, இரண்டு குழந்தைகளை பெற்ற ஹெய்ட் பெசுய்டன்ஹவுட்டை மணந்தார். அவருடைய குழந்தைகளில் ஒருவர் தான் ஜனா.

தன பிறகு எரோல் மற்றும் ஹைட் என இரண்டு குழந்தைகளை ஏரோல் மஸ்க் – ஹெய்ட் பெசுய்டன்ஹவுட்  தம்பதி பெற்றனர். திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஜானா முதன் முதலாக கர்ப்பமானார் அதற்கு காரணம் தனது அம்மாவின் கணவரான ஏரோல் மஸ்க் அதாவது வளர்ப்பு தந்தை. தற்போது 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு குழந்தை பிறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்க்கு ஏரோல், “நான் அவளது டிஎன்ஏவைச் சரிபார்க்கவில்லை. ஆனால் அவள் என் மற்ற இரண்டு மகள்கள் ரோஸ் மற்றும் டோஸ்காவைப் போலவே இருப்பதால், 2019ஆம் ஆண்டு பிறந்தது தனது குழந்தை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று எரோல் கூறினார். மக்கள் தொகையை பெருக்கவதற்காகவே நாம் பூமியில் வாழ்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
Donald Trump - War
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump