இந்திய அணி பந்துவீச்சு – மீண்டும் களத்தில் விராட் கோலி

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெறகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில்  இடம்பெற்றுள்ளார்.

இந்தியா லெவன்: ரோஹித் சர்மா(கே), எஸ் தவான், வி கோஹ்லி, எஸ் யாதவ், ஆர் பந்த் (வி.கே), எச்.பாண்டியா, ஆர்.ஜடேஜா, எம். ஷமி, ஜே பும்ரா, பி.கிருஷ்ணா, ஒய் சாஹல்.

இங்கிலாந்து லெவன்: ஜே ராய், ஜே பேர்ஸ்டோவ், ஜே ரூட், பி ஸ்டோக்ஸ், ஜே பட்லர்(கே/வி) , எல் லிவிங்ஸ்டோன், எம் அலி, சி ஓவர்டன், டி வில்லி, பி கார்ஸ், ஆர் டாப்லி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்