அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய சாதனை
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.38 என்ற புதிய சாதனையை அடைந்துள்ளது.
வெள்ளியன்று(ஜூலை 9), அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 79.26 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூலை 11) 79.38 ஆக அதிகரித்து புதிய சாதனையை எட்டியுள்ளது.
திங்களன்று, உள்நாட்டு பங்குசந்தைகள் பிஎஸ்இ சென்செக்ஸ் 372.15 புள்ளிகள் சரிந்து 54,109.69 ஆகவும், தேசிய பங்குசந்தைகள் நிஃப்டி 0.6% குறைந்து 16,126.45 ஆகவும் இருந்தது.