இன்றைய ராசி பலன்
மேஷம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். உங்களிடம் காணப்படும் உற்சாகமான காரணமாக நீங்கள் உங்கள் செயல்களை எளிதில் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
நீங்கள் முன்பு எடுத்த புத்திசாலிதனமான முடிவு காரணமாக இன்று உங்களின் நாள் வெற்றிகரமாக அமையும். இன்று உங்களிடம் உறுதியும் உற்சாகமும் காணப்படும் நாள்.
மிதுனம்
உங்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். என்றாலும் முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.
கடகம்
பாதுகாப்பாக இல்லாதது போல் உணர்வீர்கள். உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
சிம்மம்
நல்ல பலன்கள் இன்று கிடைக்கும். திட்டமிட்ட முயற்சியும் நேர்மறை எண்ணங்களும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும் நாள்.
கன்னி
உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும் நாள். ஆன்மீக ஈடுபாடு மூலம் மன நிம்மதி கிடைக்கும்.
துலாம்
சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். திட்டமிட்ட முயற்சியும் செயல்களில் விழிப்புணர்வும் தேவைப்படும் நாள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும்.
விருச்சிகம்
நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காணும் நாள். ஆன்மீக ஈடுபாடு மற்றும் ஏழைகளுக்கு செய்யும் உதவி மூலம் ஆறுதல் கிடைக்கும்
தனுசு
உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள் எடுக்க ஏற்ற நாள். விரைவான செயல்கள் மூலம் இன்று வெற்றி காண்பீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள் கிடைக்கும். மனதை ஒருநிலை படுத்துவதன் மூலம் சரியான முடிவெடுத்து வெற்றி காணலாம். இன்று உங்களிடம் அமைதியும் திருப்தியும் காணப்படும் நாள்.
கும்பம்
சில ஏமாற்றங்கள் காணப்படும் நாள். எந்த விஷயத்தையும் கவனத்தோடு கையாள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான தைரியமாகக் கையாள வேண்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு அனுகூலமாக நாளாக அமையாது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவைப்படும் நாள்.