பஞ்சாப் முதல்வருக்கு நாளை இரண்டாம் திருமணம்.. டாக்டரை மணக்கிறார்…

Default Image

டெல்லி முதல்வர் பகவந்த் மன், குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை நாளை திருமணம் செய்ய உள்ளார். 

டெல்லியை தொடர்ந்து கடந்த தேர்தலில் யாரும் எதிர்பாரா வண்ணம் பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைபற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மன். இவர் சினி உலகில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர்.

இவருக்கு இண்டர்ப்ரீத் கவுர் என்பவருடன் திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரை கடந்த 2016ஆம் ஆண்டே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில்,தற்போது இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

நாளை குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சில அரசியல் தலைவர்கள் மட்டும் காத்துக்கொள்ள உள்ளனர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்