இன்றைய நாளின் (06.07.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Default Image

மேஷம்
நீங்கள் எடுத்த முயற்சியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வாய்ப்பும் முன்னேற்றமும் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

ரிஷபம்
இன்று திருப்தியற்ற குழப்பமான மனநிலையில் காணப்படுவீர். அதனால் உரிய முயற்சிகள் எடுப்பது கடினமாக அமையும். தியானம் மேற்கொள்வது நல்லது.

மிதுனம்
இன்றைய நாள் சிறப்பாக அமையாது. ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மேற்க்கொள்வது நல்லது. இது அமைதியையும் ஆறுதலையும் தரும்.

கடகம்
இன்று சாதகமான நாளாக அமையும் . உங்கள் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்
இன்று ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும் நாள். இந்த மன நிலை உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். உங்களிடம் தனிமை உணர்வு காணப்படும். இன்று எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிராக அமையகுடும் நாள்.

கன்னி
இன்று நீங்கள் பதட்டத்துடனும் குழப்பமான மனநிலையிலுன் இருப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அமைதியைப் பராமரித்தால் நற்பலன்களைக் காணலாம்.தெய்வீக இசை கேட்பது மனதிற்க்கு ஆறுதல் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் நாள்.

துலாம்
இன்றைய நாள் துடிப்பாக இருக்கும். உங்கள் நம்பிக்கை நிறைந்து நாளாகக் காணப்படும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவுகள் இன்று எடுக்க உகந்த நாள் .

விருச்சிகம்
இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பலனைப் பெறும் நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

தனுசு
இன்று சிறப்பான நாளாக அமையும். எதிர்ப்பாராத நன்மைகள் இன்று காணப்படும். இது உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தரும். விருந்தினர்களின் வருகை உற்சாகத்தை அளிக்கும்.

மகரம்
இன்று நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் உங்களை நீங்கள் அமைதியாக வைத்திருப்பது நல்லது. இனிமையான இசையைக் கேட்பதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும் .

கும்பம்
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததாக அமையும். கவனமாக மற்றும் உறுதியுடன் உங்கள் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நாள். தெய்வீகப் பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் சொல்வது நல்ல பலனைத் தரும்.

மீனம்
இன்று நல்ல பலன்கள் தரும் சிறப்பான நாள். விட்டுக்கொடுப்பதன் மூலம் நன்மை பெறலாம். இன்று நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்