தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Default Image

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5  சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. இதனால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேற்று தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்றும் தங்கம் விலை  அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,336-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து, கிராம் ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்