உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.552 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், அவற்றை செயல்படுத்த நிதியும் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.