காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் நியமனம்..!
காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி நியமித்தது உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி நியமித்தது உள்ளது.