பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்திற்கான தேதி மாற்றம்…!

Default Image

ஜூலை 2-ல் TNPSC தேர்வு இருப்பதால், அதற்கு பதில் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜூலை 2-ல் TNPSC தேர்வு இருப்பதால், அதற்கு பதில் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்