தமிழ்நாடு தினம் – தலைமை செயலாளர் ஆலோசனை

Default Image

தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதனை அடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தமிழ்நாடு தினம் குறித்த முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்