இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!

Default Image

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக  தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த   தங்கம் விலை அதிகரித்த நிலையில், தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280குறைந்து, ஒரு சவரன் ரூ.38,200-க்குவிற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1குறைந்து, கிராம் ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்